குழந்தைகள் தின சர்ப்ரைஸ்... மாணவர்களுக்கு கேக் வழங்க தமிழக அரசு திட்டம்!
நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ரூ.9.27 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.