நான்கு முனைப் போட்டிக்குத் தயாராகும் தமிழகம்: கூட்டணி குறித்த பிரேமலதாவின் முக்கிய அறிவிப்பு!

2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும், எஸ்.பி. வேலுமணியுடனான சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானது மட்டுமே என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.

நான்கு முனைப் போட்டிக்குத் தயாராகும் தமிழகம்: கூட்டணி குறித்த பிரேமலதாவின் முக்கிய அறிவிப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்