தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 23ஆம் தேதி வெளியீடு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. வரைவு பட்டியலில் இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரட்டை பதிவுகள் உள்ளிட்ட காரணங்களால் கோடிக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 23ஆம் தேதி வெளியீடு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்