தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புப் பிரிவை மறுசீரமைத்தது தொடர்பான அரசாணை, பணியாளர் எண்ணிக்கை, கல்வித் தகுதி மற்றும் பொறுப்புகள் குறித்த ஆர்டிஐ கேள்விகளுக்குத் தகவல் மறுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “அரசு வளங்கள் வீணாகும்” என்ற பதிலும், புதிய பிரிவின் வெளிப்படைத்தன்மையும் நம்பகத்தன்மையும் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்