தேர்தல் முடிவுகள் 2026: தமிழக அமைச்சர்களின் நிலை என்ன? 107 இடங்களில் தவெக முன்னிலை!

கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் 8,048 வாக்குகள் பின்னடைவைச் சந்திக்க, தமிழகம் முழுவதும் 107 தொகுதிகளில் முன்னிலை பெற்று தமிழக வெற்றிக் கழகம் முதலிடத்தில் நீடிக்கிறது.

தேர்தல் முடிவுகள் 2026: தமிழக அமைச்சர்களின் நிலை என்ன? 107 இடங்களில் தவெக முன்னிலை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்