தமிழகத்தில் ஜனவரி முதல் அக்டோபர் 7 வரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பும், 10 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட பெருநிறுவனங்களுக்கு ₹10,000 முதல் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.