"தமிழகத்தில் 20,625... சென்னையில் மட்டும் 4,591 பேர் டெங்குவால் பாதிப்பு!" பருவமழைக்கு முன்பே திணறும் தலைநகரம்: அதிகாரிகளின் புள்ளிவிவரங்களால் அம்பலமான அதிர்ச்சி எதார்த்தம்!

தமிழகத்தில் 20,625 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 4,591 பேர் பாதிக்கப்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பருவமழைக்கு முன் கொசு ஒழிப்பு, மழைநீர் வடிகால் பணிகள், மாநகராட்சியின் நிதி நெருக்கடி மற்றும் நிர்வாகத் தயார்நிலை குறித்து எழும் கேள்விகள் குறித்த விரிவான சிறப்பாய்வுக் கட்டுரை.

"தமிழகத்தில் 20,625... சென்னையில் மட்டும் 4,591 பேர் டெங்குவால் பாதிப்பு!" பருவமழைக்கு முன்பே திணறும் தலைநகரம்: அதிகாரிகளின் புள்ளிவிவரங்களால் அம்பலமான அதிர்ச்சி எதார்த்தம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்