தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.