பிரேசிலின் எம்பிரேயர் மற்றும் மகிந்திரா இணைந்து அமைக்கத் திட்டமிட்டதாகக் கூறப்பட்ட C-390 ராணுவ விமான அசெம்பிளிங் திட்டம் நாக்பூருக்குச் சென்ற விவகாரம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திட்டம் தமிழகத்தில் இருந்து மாறியதற்கான காரணம் என்ன, அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கு முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்