'உலகம் உங்கள் கையில்' மடிக்கணினி திட்டத்திற்கு புதிய பெயர்.. ரூ.2,000 கோடி ஒதுக்கீடு!
2026–27 தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு! 'உலகம் உங்கள் கையில்' மடிக்கணினி திட்டம் பெயர் மாற்றம். இத்திட்டத்திற்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.