வெளிமாநிலங்களுக்கு ஜல்லி, கட்டுமான கற்கள் கொண்டு செல்ல தடை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கரடுமுரடான கற்கள், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் முழு விவரம் கீழே..