தமிழ்நாடு சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் இடையே நீட், திமுக ஆட்சி, மெரினா போராட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றது.