“இடத்தை மட்டுமல்ல, இதயத்தையும் மாற்றிவிட்டார்”... ஓபிஎஸ்-ஐ சீண்டிய அமைச்சர் செங்கோட்டையன்!
தமிழக பட்ஜெட் குறித்து ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் பதிலடி கொடுத்ததால் சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது.