நீட் தேர்வுக்கு மீண்டும் எதிர்ப்பு... தமிழக சட்டசபையில் இன்று தனித் தீர்மானம்!

நீட் தேர்வை ரத்து செய்து பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் இன்று தனித் தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.

நீட் தேர்வுக்கு மீண்டும் எதிர்ப்பு... தமிழக சட்டசபையில் இன்று தனித் தீர்மானம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்