கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை! சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!
கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தமிழக சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிபிஐ விசாரணை மற்றும் கூடுதல் நிவாரணம் வழங்க உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.