தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக.21) சிறப்புத் திட்ட செயலாக்கம், சட்டம், இந்து சமய அறநிலையம் ஆகிய 3 துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.