5 தொகுதிகள் காலியாக இருந்தாலும் இடைத்தேர்தல் அறிவிப்பு இல்லை!.. தேர்தல் ஆணையம் சொன்ன காரணம்!
முதல்வர் விஜய் உள்ளிட்டோர் ராஜினாமா செய்த 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் அளித்த பதில் என்ன?