தமிழ்நாட்டில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்.. யார் யாருக்கு என்ன பதவி?
தமிழ்நாட்டில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கார்த்திகேயன், பிரியங்கா, விஷ்ணு சந்திரன் ஆகியோரின் புதிய பதவிகள் என்ன? முழு தகவல்களை கீழே படிக்கவும்.