தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, தன்னைப் பெரும்பாலும் நடனப் பாடல்களுக்காக மட்டுமே அணுகுவது குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.