டி.ராஜேந்தரின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, 1000 ஏழை மற்றும் நலிவடைந்த மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.