ஆன்லைன் டெலிவரி சேவையில் இன்னொரு பெரிய மாற்றத்தை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. இனி சில கிளிக்குகளில் எல்பிஜி கேஸ் சிலிண்டரையும் ஆர்டர் செய்யும் வசதி கிடைக்கிறது. இந்த சேவை எங்கு தொடங்கப்பட்டுள்ளது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரங்களை கீழே தெரிந்துகொள்ளுங்கள்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்