"போராட்டக்காரரை தாக்கிய வழக்கு!" இந்துத்துவ செயற்பாட்டாளர் ஸ்வதந்திர பரத்வாஜுக்கு வழக்கமான ஜாமின்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் மாணவி நிஷு ஆசாத்தின் தந்தை சஞ்சய் ஆசாத் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட இந்துத்துவ செயற்பாட்டாளர் ஸ்வதந்திர பரத்வாஜுக்கு டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் வழக்கமான ஜாமின் வழங்கியுள்ளது. இடைக்கால ஜாமின் காலத்தில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்படாததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

"போராட்டக்காரரை தாக்கிய வழக்கு!" இந்துத்துவ செயற்பாட்டாளர் ஸ்வதந்திர பரத்வாஜுக்கு வழக்கமான ஜாமின்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்