கிரிக்கெட் உலகின் செல்லப்பிள்ளை சூர்யவன்ஷி..’ கபில்தேவ் கொடுத்த எச்சரிக்கை!

15 வயதிலேயே முதல்தர, யு19, ஐபிஎல் ஆகியவற்றில் தன் திறமையை நிரூபித்து, அயர்லாந்தில் நடைபெறும் டி20 தொடரில் தேசிய அறிமுகத்துக்குத் தயாராகும் வைபவ் சூர்யவன்ஷி குறித்து, அவர் சச்சினை நினைவூட்டுகிறார் என்றாலும் இது ஆரம்பமே என்பதால் அதிக எதிர்பார்ப்பை வைக்க வேண்டாம், இன்னும் நீண்ட பயணம் உள்ளது என்று கபில்தேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் செல்லப்பிள்ளை சூர்யவன்ஷி..’ கபில்தேவ் கொடுத்த எச்சரிக்கை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்