"பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள்"... டோரதி படத்தை பாராட்டிய சூர்யா!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘டோரதி’ திரைப்படத்தை நடிகர் சூர்யா பாராட்டியதுடன், படத்தில் பேசப்பட்டுள்ள விஷயத்தை படக்குழு துணிச்சலுடன் கையாண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.