சூர்யா பாடிய 'The Wedding Song'... புரோமோவை வெளியிட்ட படக்குழு

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு படத்தின் இரண்டாவது பாடலான 'The Wedding Song' புரோமோவை வெளியிட்டுள்ளது.

சூர்யா பாடிய 'The Wedding Song'... புரோமோவை வெளியிட்ட படக்குழு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்