நடிகர் கார்த்தியின் அர்ப்பணிப்பையும், குறிப்பாக ‘பருத்திவீரன்’ படத்தில் அவரது நடிப்பையும் கண்டு தான் வியந்ததாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.