“விடிய விடிய பேசுவோம்... நிறைய நினைவுகள் இருக்கு!”.. ஃபகத் ஃபாசிலுடனான நட்பு குறித்து சூர்யா!

நடிகர் சூர்யாவும் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலும் திரையுலகைத் தாண்டி நல்ல நட்புடன் இருந்து வருகின்றனர். சினிமா, தொழில் வாழ்க்கை மற்றும் தங்களது ஆரம்ப கால போராட்டங்கள் குறித்து இருவரும் நீண்ட நேரம் பேசியுள்ளதாக சூர்யா தெரிவித்துள்ளார்.

“விடிய விடிய பேசுவோம்... நிறைய நினைவுகள் இருக்கு!”.. ஃபகத் ஃபாசிலுடனான நட்பு குறித்து சூர்யா! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்