“சூர்யா ஒரு நடிப்பு பள்ளி”... சூர்யாவுடன் பணியாற்றியது குறித்து நெகிழ்ந்த கயாடு லோஹர்!

நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்து வரும் அனுபவம் தனக்கு மிகப்பெரிய கற்றல் வாய்ப்பாக அமைந்துள்ளதாக நடிகை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.

“சூர்யா ஒரு நடிப்பு பள்ளி”... சூர்யாவுடன் பணியாற்றியது குறித்து நெகிழ்ந்த கயாடு லோஹர்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்