'கருப்பு' ஹிட் எதிரொலி... ரூ.100 கோடி சம்பளம் வாங்கப் போகிறாரா சூர்யா?
'கருப்பு' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதுபற்றிய தகவல்களை இங்கு விரிவாக பார்ப்போம்