சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக அல்லது ஆலோசகராக பணியாற்ற விருப்பம் இருப்பதாக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அணி நிர்வாகத்திடம் பேசியதாகவும் கூறியுள்ளார்.