இந்து மதத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறியவருக்குப் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (BCM) சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட மறுத்து தமிழக அரசின் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி சமீர் அகமது தொடர்ந்த வழக்கின் பின்னணி மற்றும் தீர்ப்பின் முக்கியத்துவம்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்