நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற மாணவர் பேரணியில் போலீசார் அளவுக்கு மீறிய பலம் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில், "போராட்டம் என்றாலே தடியடி நடத்த முடியாது" என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்