6 எம்.பி.க்கள் கட்சித் தாவல் விவகாரம்.. சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சியின் 6 மக்களவை உறுப்பினர்கள் ஷிண்டே அணியில் இணைந்ததை அங்கீகரித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் முழு விவரம் கீழே..

6 எம்.பி.க்கள் கட்சித் தாவல் விவகாரம்.. சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்