"மாறுபட்ட தீர்ப்பைத் திரும்பப் பெறக் கோரும் மனு!" சிஇசி நியமனச் சட்ட வழக்கில் சூர்யகாந்த் சொன்ன முக்கிய பதில்!

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான 2023 சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து வழங்கப்பட்ட மாறுபட்ட தீர்ப்பைத் திரும்பப் பெறக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை ஆராய்ந்து முடிவு எடுப்பதாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.

"மாறுபட்ட தீர்ப்பைத் திரும்பப் பெறக் கோரும் மனு!" சிஇசி நியமனச் சட்ட வழக்கில் சூர்யகாந்த் சொன்ன முக்கிய பதில்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்