₹2,700 மருந்து ₹27,000-க்கு விற்பனை: "பட்டப்பகல் பகற்கொள்ளை!" புற்றுநோய் மருந்து மாஃபியாவை கிழித்தெறிந்த உச்ச நீதிமன்றம்!

சில்லறை விற்பனையாளருக்கு ₹2,700-க்கு தரப்படும் புற்றுநோய் மருந்து ₹27,000 MRP-க்கு விற்கப்படுவது பட்டப்பகல் கொள்ளை என உச்ச நீதிமன்றம் கொந்தளிப்பு; மருந்து நிறுவனங்களின் லாபவெறி, மத்திய அமைப்புகளின் மௌனம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் முறைகேடுகள் குறித்த தீவிர புலனாய்வுப் பார்வை.

₹2,700 மருந்து ₹27,000-க்கு விற்பனை: "பட்டப்பகல் பகற்கொள்ளை!" புற்றுநோய் மருந்து மாஃபியாவை கிழித்தெறிந்த உச்ச நீதிமன்றம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்