"அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்" - மண்டாடி படத்தை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்... சூரியின் நெகிழ்ச்சி பதிவு!

நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள மண்டாடி திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், சூரிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

"அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்" - மண்டாடி படத்தை பார்த்து பாராட்டிய  ரஜினிகாந்த்... சூரியின் நெகிழ்ச்சி பதிவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்