வெயிலுக்கு ஐஸ் வாட்டர் குடிக்காதீங்க.. சுட்டெரிக்கும் கோடையிலும் ஒரு கப் சூடான காபி தரும் அசாத்திய நன்மைகள்!
கோடையில் ஐஸ் பானங்கள் இரத்த நாளங்களைச் சுருக்கி வெப்பத்தை அதிகமாக்கும் நிலையில், சூடான காபி மூளையைத் தூண்டி வியர்வை மூலம் உடலுக்கு நீண்ட நேர இயற்கை குளிர்ச்சியையும் சுறுசுறுப்பையும் தருகிறது.