முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில்வென்று அசத்திய சுப்பிரமணிய பாரதிக்கு முதலமைச்சர் பாராட்டு!

யுபிஎஸ்சி தேர்வில் 22 வயதிலேயே வெற்றி பெற்ற சுப்பிரமணிய பாரதி உள்ளிட்ட 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பயனடைந்த 145 மாணவர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இதுவே தான் காண விரும்பும் வளமான தமிழ்நாடு என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில்வென்று அசத்திய சுப்பிரமணிய பாரதிக்கு முதலமைச்சர் பாராட்டு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்