தூக்கம் வரவில்லையா? இரவில் கடைப்பிடிக்க வேண்டிய 8 எளிய பழக்கங்கள்!
மன அழுத்தம் மற்றும் சோர்வால் தூக்கம் பாதிக்கப்படுகிறதா? தூங்குவதற்கு முன் சில எளிய பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் மனதையும் உடலையும் அமைதிப்படுத்தி தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம்.