கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாடா குழும பங்குகளில் ஏற்பட்ட சரிவால் சென்செக்ஸ் 187 புள்ளிகளும், நிஃப்டி 35 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்தன.