இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று வலுவான ஏற்றம் காணப்பட்டது. சென்செக்ஸ் 685 புள்ளிகள் உயர்ந்து 73,068-லும், நிஃப்டி 220 புள்ளிகள் உயர்ந்து 22,776-லும் நிறைவு. ட்ரெண்ட், கோடக் வங்கி, HUL, ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி பங்குகள் ஏற்றம் கண்டன.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்