பங்குச்சந்தை தொடக்கத்தில் சரிவு: நிப்டி 25,900க்கு கீழ், சென்செக்ஸ் 200 புள்ளிகள் வீழ்ச்சி
பங்குச்சந்தை இன்று தொடக்கத்தில் சரிவுடன் ஆரம்பமானது. உலக சந்தை பலவீனம் மற்றும் விற்பனை அழுத்தம் காரணமாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்து வருகின்றனர்.