பங்குச்சந்தையில் கடும் சரிவு... 1,200 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்; 23,100-க்கு கீழே நிஃப்டி!

இந்திய பங்குச்சந்தையில் இன்று (செப்.24) கடுமையான சரிவு ஏற்பட்டது. உலகளாவிய சந்தைகளில் நிலவிய பலவீனமான சூழல், அமெரிக்க பத்திரங்களின் வருவாய் உயர்வு, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர்.

பங்குச்சந்தையில் கடும் சரிவு... 1,200 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்; 23,100-க்கு கீழே நிஃப்டி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்