பங்குச்சந்தையில் தொடரும் சரிவு... ரூ.6 லட்சம் கோடி சந்தை மதிப்பு இழப்பு... இன்று வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் பங்கு விற்பனை, அமெரிக்க பத்திரங்களின் அதிகரித்த வருவாய் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவை சந்தித்தது.