சென்செக்ஸ்–நிப்டி ஜெட் வேகம்... பங்குச்சசந்தையில் பச்சை சிக்னல்!

இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் வர்த்தக நாளை ஏற்றத்துடன் நிறைவு செய்தது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் உயர்வுடன் முடிவடைந்த நிலையில், வங்கி மற்றும் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தன. மேலும் இதுகுறித்த முழு விவரங்களை கீழே தெரிந்துகொள்வோம்.

சென்செக்ஸ்–நிப்டி ஜெட் வேகம்... பங்குச்சசந்தையில் பச்சை சிக்னல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்