கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் புவிசார் பதற்றம் காரணமாக சென்செக்ஸ் 326 புள்ளிகள் சரிந்த நிலையில், நிஃப்டி 7-வது நாளாக வீழ்ச்சியை பதிவு செய்தது.