இந்தியப் பங்குச்சந்தைகள் அக்டோபர் 13-ம் தேதி ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 1,109 புள்ளிகளும், நிஃப்டி 358 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்தன. ஐடி பங்குகளில் ஏற்பட்ட ஏற்றம் சந்தையின் முன்னேற்றத்துக்குப் பங்களித்தது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்