தண்ணீர் குடித்தும் தாகம் அடங்கவில்லையா? அலட்சியப்படுத்தாதீர்கள்!

அடிக்கடி தாகம் எடுப்பது அல்லது தண்ணீர் குடித்தும் தாகம் தீராதது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அது நீரிழிவு அல்லது ரத்த சோகை போன்ற உடல்நலப் பாதிப்புகளின் எச்சரிக்கையாக இருக்கலாம் என்பதால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

தண்ணீர் குடித்தும் தாகம் அடங்கவில்லையா? அலட்சியப்படுத்தாதீர்கள்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்