மாநிலங்களவை தேர்தல்: தமிழகத்தில் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

தமிழக மாநிலங்களவை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளைச் சேர்ந்த 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அனைவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

மாநிலங்களவை தேர்தல்: தமிழகத்தில் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்