"இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்!" - எச்சரித்த ஸ்டாலின்
சாத்தான்குளம் அருகே மாநில நெடுஞ்சாலைத்துறை வைத்த வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெற்ற விவகாரத்தில், இருமொழிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.